St.Aloysius Church

Wonderful view during church feast 2013

Charriot

Charriot of our church

St.Aloysius Chapel

Inside view of our chapel

St.Aloysius Church

view 2012 Church Feast

Saturday 18 June 2016

St.Aloysius church feast


Wednesday 13 August 2014

Vazhi Kattum Yen Deivamae-song lyrics


வழிகாட்டும் என் தெய்வமே....பாடல்  வரிகள்.

 



வழிகாட்டும் என் தெய்வமே....துணையாக எனில் வாருமே...[2]
நதி மீது அலைந்தாடும் அகல் போலவே...
கதி ஏதும் தெரியாமலே... நான் தடுமாறும் நிலை பாருமே...
அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி
துயரோடு போராடும் என் வாழ்வின் நலமாகி..
எனைத் தாங்கும் என் தெய்வமே... என் நிழலாக எழும் தெய்வமே...(வழிகாட்டும்...)

I

எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்க்கிறேன்.
உன் பாத நிழல் நாடும் மனம் கேட்க்கிறேன்.....
நீரின்ற்றியே மண்ணில் வளம் இல்லையே...
நிலவின்ற்றியே உயிர் வாழ்வில்லையே...
எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்க்கிறேன்.
உன் பாத நிழல் நாடும் மனம் கேட்க்கிறேன்.....
எனைக்காக்கும் என் தெய்வமே.. என் உயிராக எழும் தெய்வமே..
நிலவெங்கும் ஒளிர்ந்தாலும் விழிமூடி பயனேது..
துயர்மூடும் மனம் உந்தன் அருள் காணும் வகை ஏது...
மலராக கைமீது வா.. இங்கு குறையாவும் நிறையாக வா...(வழிகாட்டும்...)








II

என் பாதை முடிவாகும் உன் தாழிலே..
என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே..
உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ..
உன் பார்வைகள் என் வழியாகுமோ...
என் பாதை முடிவாகும் உன் தாழிலே..
என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே..
இருள் நீக்கும் விளக்காகவே...நான் சுடர் வீச எனை ஏற்றவா...
ஆல்போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளை தானே..
விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வின் பலன்தானே..
இறைவாழ்வின் நிறையாகவே....எங்கள் நிலவாழ்வு பயன் காண வா.....(வழிகாட்டும்)

Friday 3 January 2014

History of crib on christmas





                                  The Christmas Crib  dates back to St. Francis of Assisi (Feast October 4). It was in 1293 that the first  was celebrated in the woods of Greccio near Assisi, on Christmas Eve. There lived in that town a man by the name of John (Messier Giovanni Velitta), a very holy man who stood in high esteem. Blessed Francis loved with him a special affection because he despised the nobility of the flesh and strove after the nobility of the soul.

                              Blessed Francis called upon John about two weeks before Christmas and said to him, “If you desire that we should celebrate this year’s Christmas together at Greccio, go quickly and prepare what I tell you; for I want to enact the memory of the Infant who was born at Bethlehem and how He was bedded in the manger on hay between a donkey and an ox. I want to see all of this with my own eyes.” The good and faithful man departed quickly and prepared everything that the Saint had told him. The Friars who had come from many communities, gathered around St. Francis as did the men and women of the neighborhood. They bought candles and torches to brighten the night. St. Francis arrived and saw that everything had been prepared. The crib was ready, hay was brought, the ox and the donkey were led to the spot. Greccio became a new Bethlehem. The crowds gathered and rejoiced in the celebration. Solemn Mass was sung.

                               St. Francis, dressed in deacon’s vestments, (it is said that out of humility he never attempted to become a priest) sang the Gospel. Then he preached a delightful sermon to the people. It is recorded that after the Mass, St. Francis went to the crib and stretched out his arms as though the Holy Child was there, and brought into being by the intensity of his devotion, the Babe appeared and the empty manger was filled with the radiance of the new born King.

                                  St. Francis’ idea of bringing Bethlehem into one’s own town spread quickly all over the Christian world, and soon there were Christmas cribs in churches and homes. The Moravian Germans brought this custom to the United Stated. They called it Putz. The oldest known picture is a “Nativity scene” dating from about 380 that was a wall decoration in a Christian family’s burial chamber, discovered in the Roman catacombs of St. Sebastian in 1877.




                                 There is a legend that at midnight on Christmas Eve animals have the gift of speech. This gift was bestowed because the humble farm animals gave the infant Jesus His first shelter, and warmed him with their breath, thus they were rewarded with the gift of human speech.

                                    However, in most countries it is considered bad luck to hear them conversing, so no one has ever reported doing so. Cattle bow to the East, and bees hum the 100th Psalm in their hives. Some legends insist that this occurs on Old Christmas Eve, January 5. St. Francis, who loved animals because they, too, were God’s creatures extended special kindness to animals at Christmas. He urged farmers to provide their oxen and donkeys with extra rations of corn and hay “for the reverence of the Son of God, whom on such a night the Blessed Virgin did lay down in the stall between the ox and the donkey.” A Christmastide, St. Francis scattered crumbs of bread under the trees, so the tiny creatures could feast and be happy.

Saturday 14 December 2013

கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாற்று உன்மைகள்


                                  கிறிஸ்துமஸ் என்றவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துவ நண்பர்கள் வீட்டிற்கு சென்றால் கேக், தடபுடல் விருந்துதான். ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கிய பின்னணியும், அதில் ஏற்பட்ட பல மாறுதல்கள் குறித்தும் பலருக்கும் தெரியாது.

                         இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி ஆகியவை சுவாரஸ்யமானது.

                         கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை "கிறிஸ்ட் மாஸ்" என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

                         அதேபோலவே யூதர்களின் பருவகாலம், நாள் காட்டிகள் மூலம் கணக்கிட்டு, ஒரு யூக அடிப்படையில் தான் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாக சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
                          கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன் முதலில் 4வது நூற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாக சில வரலாற்று குறிப்புகள் உள்ளன. ஆனால் வேறு சில பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஜனவரி 6ம் தேதி இயேசு பிறந்ததாகவும் கொண்டாடினர்.
                       எப்படி இருப்பினும் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதை உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் மிகச் சிறப்பான நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். இந்தத் தினத்தை கிறிஸ்துவர்கள் விசேஷமாக கருதுவதால் அன்றைய தினம் பல புதிய பணிகளைத் தொடங்குவதையும் அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
http://karankaduchurch.blogspot.in/2013/12/blog-post.html

                         கிபி 800ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, சார்லிமேனி என்ற பேரரசன் மன்னராக பதவியேற்றான். அதன்பிறகு கிபி 855ம் ஆண்டு இட்முண்ட் என்ற தியாகி மன்னராக மூடி சூட்டப்பட்டான். கடந்த 1066ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் வில்லியம் 1 மன்னராக முடிசூட்டப்பட்டார். மேலும் 1377ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் ரிச்சார்ட் 2 கிறிஸ்துமஸ் பண்டிக்கையை மிக விமர்சியாக கொண்டாடினார். கடந்த 1643ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தீவுக்கு "கிறிஸ்துமஸ் தீவு" என்று பெயரிடப்பட்டது.
               
                       
                              இப்படி கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்டு மக்களிடையே
பிரபலமடைந்து, பின்னர் உலகமெங்கும் விமரிசையாக கொண்டாடும் வழக்கம் உருவானது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள பரிசுப் பொருட்களை பரிமாறி கொள்வதும், போட்டிகளை நடத்துவது என்று பல கோணங்களில் கொண்டாட்டம் விரிவடைந்தது.

                 
                         கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக முதன்முதலில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம், 1510ம் ஆண்டும் ரிகா என்ற இடத்தில் துவங்கியது. கடந்த 1836ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அலபாமா என்ற பகுதியில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. 1840ம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கம் துவங்கியது.
                
                     
                        கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துவர்கள் குழுக்களாக சேர்ந்து கேரல் சர்வீஸ் என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த கேரல் நிகழ்ச்சியில் குழந்தை இயேசுவை வாழ்த்தியும், அவரது பிறப்பு, அவர் உலகில் வந்த நோக்கம் உள்ளிட்ட கருத்துகளை கொண்ட பாடல்கள் பாடப்படுவது வழக்கம். 
                   
                          கடந்த 1847ம் ஆண்டு பிரான்சில் தான் முதல் முதலாக கிறிஸ்துமஸ் கேரல் சர்வீஸ் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த கேரலில் "ஓ ஹோலி நைட்" என்ற பிரபல கிறிஸ்துமஸ் பாடல் பாடப்பட்டதாக கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஓட்டி வரலாற்றில் சில ருசிகரமான சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. பண்டைய காலத்தில் வாழ்ந்த பாரசீகர்களும், பாபிலோனியர்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வருடத்தின் நல்ல நாளாக கொண்டாடி வந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, பாரசீக நாட்டில் உள்ள எல்லா அடிமைகளுக்கும் ஒருநாள் விடுதலை அளிக்கப்படும்.
                     
                         மேலும் சிலர் தங்கள் அடிமைகளை பரிசாக பரிமாறி கொண்டனர். சில எஜமான்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மட்டும், அடிமைகளுக்கு வீ்ட்டில் முழு சுதந்திரம் கொடுத்ததாகவும் வரலாற்றில் குறிப்புகள் உள்ளது.

                      பண்டைய காலத்தில் வாழ்ந்த ஐரோப்பியர்களுக்கு பேய், பிசாசு, அசுத்த ஆவிகள் உள்ளிட்டவைகளுக்கு அதிகமாக பயந்தனர். வருடத்தில் நீண்ட இரவு கொண்ட நாட்களில் அவை மக்களுக்கு தீமை விளைவிக்கும் என்று நம்பினர். இதனால் நீண்ட இரவுகளுக்கு பிறகு சூரியன் உதிக்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர். மொத்தத்தில் நல்லது ஓங்கவும், அல்லது அழியவும் இந்த நன்னாளை உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இயேசு பெருமானை இறைஞ்சி, துதி பாடி மகிழ்கின்றனர் என்பது சந்தோஷமான விஷயம்தான்.

Thursday 31 October 2013

போப் நாற்காலியில் காலாட்டிய வாண்டு


                          வாடிகன் சிட்டி (1-11-'13) -  மேடையில் போப் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒரு சிறுவன் வேகமாக வந்து அவர் இருக்கையில் அமர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினான்.  இத்தாலியில் உள்ள ரோம் நகரில் வாடிகன் நகரில் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் வழக்கம் போல, பிரார்த்தனை கூட்டத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்று உரையாற்றி கொண்டிருந்தார். பிள்ளைகள், பேரன், பேத்திகளை வளர்ப்பதில் குடும்பத்தில் தாத்தா பாட்டிகளின்  முக்கிய பங்கு  பற்றி  அவர் பேசிக்கொண்டிருந்தார்.

                        கூட்டத்தில் பெரும்பாலும், வயதான தம்பதிகள் தான் இருந்தனர்.  அவர்கள் போப் பேச்சை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, மேடையில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. நான்கு வயது சிறுவன் திடீரென மேடையேறி, போப் நாற்காலியில் உட்கார்ந்தது தான் சலசலப்புக்கு காரணம். மேடையில் இருந்தவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. கூட்டத்தில் இருந்தவர்களுக்கு வியப்பு.

                      போப் கவனமும் இதில் திரும்பியது.  அவர் மேடையில் திரும்பி பார்த்தார். ஒரு வாண்டு , தன் இருக்கையில் அமர்ந்து இருப்பதை பார்த்து லேசாக புன்முறுவல் செய்தார். அந்த சிறுவனோ சீரியசான மூடில் இருந்தான். அவரையே கூர்ந்து பார்த்து விட்டு, மீண்டும் நாற்காலியில் சாய்ந்தபடி உட்கார்ந்து, காலாட்டியபடி இருந்தான்.

                       போப் பேச்சை தொடர்ந்தார். அவர் பேச்சை விட, அவன் மீது தான் பலரின் கவனம் இருந்தது. ஒரு கட்டத்தில் அவன் அவர் காலை பற்றிக்கொண்டான். அதையும் அவர் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார். அவன் பெயர் விவரம் தெரியவில்லை. போப் பேசிய பின், அவரை பார்த்து சற்று விலகி, சடசடவென மேடையில் இருந்து இறங்கி போய், தன் பெற்றோருடன் உட்கார்ந்து கொண்டான்.

Wednesday 14 August 2013

Truth behind some festivals of Mary


  Mary




                         Catholics annually celebrate the Feast of the Assumption of Mary on August 15. One of the several special feasts associated with Mary, the mother of Jesus, the Feast of the Assumption calls upon Catholics world wide to recall the role of Mary in Salvation History and to attend a celebration of Holy Mass . For faithful Catholics the Feast of the Assumption is a day to connect in prayer to the life of Mary but also to recall that in her life, death and assumption into heaven we all can find hope for the resurrection of our own bodies into eternal life.

The Many Feasts of Mary 

                                 More than any other Christian Church, the Roman Catholic Church holds Mary in special regard and accords to her several special days of commemoration during its liturgical year. On Dec. 8 the Church celebrates the Immaculate Conception of Mary. On this day Catholics celebrate their belief that Mary entered the world free from what the Church calls the "stain of Original Sin". The Catholic Church holds that because Mary would become the Mother of Jesus she was allowed the special privilege of being born as an immaculate or thoroughly pure human being, free of all sin.
On Jan. 1, the Catholics do not gather together to celebrate a mass to begin the new year. The mass celebration on that day instead is centered on "The Solemnity of Mary, Mother of God". On this day , attention is turned to the role Mary played in the life of Jesus from the time of his infancy, through his public ministry until his death of the cross. Catholics are called upon to both honor and take as a model the qualities of humility and obedience they believe Mary demonstrated throughout her life.
Mary's Birthday is celebrated by the Church on September 8 and the entire month of May is dedicated to Mary as well. More than any other human being associated with Jesus, Mary has survived in Catholic tradition as the first and best example of what it means to be a follower of Christ .
The Feast of the Assumption

                    Among the Feast Days and remembrances of Mary, one that has caused considerable conflict between Catholics and non-Catholics is the Feast of the Assumption. On August 15 Catholics will recall and celebrate their belief that Mary's death was very different than that suffered by all other human beings. It is the Church's belief that while Mary passed from this earthly life, she never suffered the natural corruption of the body to which we are all liable. Instead after her early life was finished she was, in the words of the Catechism of the Catholic Church, " taken up" body and soul into heavenly glory. In a sense this was Mary's heavenly birthday, the day in which she was received into heaven.
The Feast has two significant aspects for Catholics. First Mary's Assumption is a gift from God. She did not raise herself from the dead. She is not a female Jesus. She did not experience a resurrection in the same way that believers say Christ arose from the dead. She was not seen after burial walking among the living. The belief is that she ended her earthly existence but was then taken from this world into the next.
Secondly this feast is of special importance to human beings because it can be seen as an example of what awaits all faithful believers after death. Those who have lived the Christian lifestyle can expect that beyond death waits life. What was given to Mary after death awaits us all. Mary then becomes a sign of hope for those who have faith.

A Few Questions.
                   
                          For Catholics, the Assumption is simply another mystery of the Catholic faith. While they may not be able to apply the rules of science to the event they nonetheless accept it with the eyes of faith. Is it likely that Jesus would provide this special gift for the woman who bore him and cared for him and mourned him but remained faithful throughout? The answer for Catholics is resoundingly yes.
But for those outside the Catholic Church the Assumption can cause a whole raft of issues. To begin with, for those Christian faiths that rely totally on what is in the Bible, the Assumption lacks scriptural validity. You can look, but you won't find the Feast of the Assumption anywhere in anyone's Bible. In fact there is very little mention of Mary after her death in any Christian sources until around the year 500 A. D. For many Christian churches, Apostolic Tradition which Catholics depend upon, is simply not sufficient to validate such a major event.
Doubters are also troubled by what little they can find to read about the death of Mary. There are different schools of thought about where the actual physical burial of Mary took place with some insisting on Jerusalem while others holding on to Ephesus . There are differing opinions about when she died. Best guesses place the death of Mary sometime between 3 and 15 years after the death of her son Jesus, but there is no real consensus. If no one knows for sure when or where Mary was buried, it becomes increasingly more difficult to prove or for that matter disprove anything about Mary's death other than that she did at some time die.

The Infallibility of the Catholic Church.
                
                              This is where the doctrine of the infallibility of the Catholic Church comes into play. The Church promulgated the Assumption of Mary on Nov. 1, 1950. But at that time the Church did not say they thought this is what happened, or it was their best guess that the Assumption was a valid belief. The Catholic Church declared that the doctrine of the Assumption of Mary was being infallibly defined by Pope Pius XII. This means that in the mind of the Church the Pope's statement on this dogma is preserved by the Holy Spirit from the possibility of error.
As difficult as the concept of the Assumption may be for non-Catholics to accept or even understand, papal infallibility is a concept that clearly separates the Catholic Church from other Christian Churches. The concept was approved by the First Vatican Council in 1870. While it is used with great forbearance, the doctrine of papal infallibility seems to put the Catholic hierarchy beyond question and give it an ascendancy which non-Catholics find in many ways repugnant or at least arrogant.
Every August 15, Catholics dutifully recall the Assumption of Mary, body and soul, into heaven. They celebrate Mary's life and they see in her death and new life in heaven, hope for their own future eternal salvation. The rest of Christianity doubts the authority but ponders the possibilities.

Assumption of the Blessed Virgin Mary fest , August 15

              August 15

                             Celebrated every year on August 15, the Feast of the Assumption of the Blessed Virgin Mary commemorates the death of Mary and her bodily assumption into Heaven, before her body could begin to decay--a foretaste of our own bodily resurrection at the end of time. Because it signifies the Blessed Virgin's passing into eternal life, it is the most important of all Marian feasts and a Holy Day of Obligation.

Quick Facts:

  • Date: August 15.

  • Readings: Revelation 11:19a, 12:1-6a, 10ab; Psalm 45:10, 11, 12, 16; 1 Corinthians 15:20-27; Luke 1:39-56 (full text here)

  • Other Names for the Feast: The Solemnity of the Assumption of the Blessed Virgin Mary; The Assumption of Mary Into Heaven; The Dormition of the Theotokos; The Falling Asleep of the Blessed Virgin Mary

History of the Assumption:

The Feast of the Assumption is a very old feast of the Church, celebrated universally by the sixth century. The feast was originally celebrated in the East, where it is known as the Feast of the Dormition, a word which means "the falling asleep." The earliest printed reference to the belief that Mary's body was assumed into Heaven dates from the fourth century, in a document entitled "The Falling Asleep of the Holy Mother of God." The document is written in the voice of the Apostle John, to whom Christ on the Cross had entrusted the care of His mother, and recounts the death, laying in the tomb, and assumption of the Blessed Virgin. Tradition variously places Mary's death at Jerusalem or at Ephesus, where John was living.

The Assumption of the Blessed Virgin Mary into Heaven at the end of her earthly life is a defined dogma of the Catholic Church. On November 1, 1950, Pope Pius XII, exercising papal infallibility, declared in Munificentissimus Deus that it is a dogma of the Church "that the Immaculate Mother of God, the ever Virgin Mary, having completed the course of her earthly life, was assumed body and soul into heavenly glory." As a dogma, the Assumption is a required belief of all Catholics; anyone who publicly dissents from the dogma, Pope Pius declared, "has fallen away completely from the divine and Catholic Faith."

While the Eastern Orthodox believe in the Dormition, they object to the papal definition of the dogma, seeing it as unnecessary, since belief in Mary's bodily assumption, tradition holds, goes back to apostolic times.

Pope Pius XII, in the text explaining his definition of the dogma of the Assumption, refers repeatedly to the Blessed Virgin's death before her Assumption, and the consistent tradition in both the East and the West holds that Mary did die before she was assumed into Heaven. However, since the definition of the Assumption is silent on this question, Catholics can legitimately believe that Mary did not before the Assumption.